எம்மொழி தமிழ்
Emmozhi Tamil
Lyrics
பல்லவி (Pallavi):
எம்மொழி தமிழ். வாருங்கள் கற்போமே.
எம்மொழி தமிழ். வாருங்கள் கற்போமே.
அம்மா அப்பா. பாட்டா பாட்டி.
பேசுவது தமிழ். நாமும் பேசுவோம்.
(எம்மொழி)
சரணம் (Charanam):
எழுத்துக்கூட்டி வாசிப்பதற்கு.
விரைவில் கற்றிடுவோம்.
தமிழில் கதைகளை நாமும் எழுதி.
பலரையும் மகிழ்விப்போம்.
(எம்மொழி)
எங்கள் சுயமொழி அழியாமல்.
என்றும் காத்திடுவோம்.
இயல், இசை, நாடகம்.
முத்தமிழை வளர்த்திடுவோம்.
(எம்மொழி)
Refrain:
Our language is Tamil. Come, let us learn.
Our language is Tamil. Come, let us learn.
Mother, Father. Grandfather, Grandmother.
They speak Tamil. We too shall speak.
(Our language)
Verse:
Let us quickly learn to read by joining letters.
Let us write stories in Tamil and delight many.
(Our language)
Let us forever protect our mother tongue from extinction.
Literature, music, drama — let us nurture the three forms of Tamil.
(Our language)
