HTSA  
 
 
Notices

HTSA - CV 19 Support
Updated Date: 03/05/2020 11:42
அனைவருக்கும் வணக்கம்,
 
33 ஆண்டுகளாக தமது சேவையை ஆற்றிக்கொண்டிருக்கும் ஹரோ தமிழ் பாடசாலை, கொறொன வைரசின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் மக்களுக்கு உதவ எமது பாடசாலை முன்வந்துள்ளது. அதற்கு உங்கள் அனைவரினதும் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.
 
நாம் Harrow Council cllr ஐ தொடர்பு கொண்டபோது அவர்கள் அனுப்பிய இணைய தொடர்பு மூலம் கீழ் உள்ள வைத்தியசாலைக்கு உதவுவதாக முடிவு செய்துள்ளோம்.
 
Royal National Orthopaedic Hospital (Stanmore) - Donations Needed
Can you help? The Royal National Orthopaedic Hospital NHS Trust (in Stanmore) is now taking Trauma patients for the first time since 1982.
 
அத்துடன் கொரோனா இலவச தமிழ் ஆலோசனை சேவையை தொடர்பு கொண்ட போது இலங்கையில் மட்டுமல்ல இங்கிலாந்திலும் எமது மக்கள் பட்டினியின் எல்லைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது தெரியவந்தது. அதனால் அவர்களை அடையாளம் கண்டு உங்களின் உதவியுடன் அவர்களுக்கும் உதவ முன்வந்துள்ளோம்.
 
எம்மில் பலரும் பாதிக்கப்பட்டு இருக்கலாம். உங்களுக்கு ஏதாவது ஆலோசனைகளோ உதவியோ தேவைப்பட்டால் கீழ் உள்ள இலக்கத்தில் தொடர் கொள்ளவும்.
தொடர்புகள்:
தொலைபேசி: 02035001573, 07525050010 | இணையம்: www.tamilshelpline.org
மின்னஞ்சல்: coronatamilhelp@gmail.com
 
உங்களது நன்கொடைகளை பாடசாலையின் வங்கிக்கணக்கில் இடவும்.
 
நன்கொடையில் சேரும் பணத்தில் 50% வைத்தியசாலைக்கும் மிகுதி 50% இங்கிலாந்தில் உள்ள பட்டினியால் வாடும் எம்மவர்க்கு தேவையான மளிகைச்சாமான்கள் வாங்கிக்கொடுப்பதற்கும் செலவிடுவோம்.
 
Name of Account: Harrow Tamil School Association (HTSA)
Bank: Barclays Bank
Sort code: 20-73-53
Account No: 10006041
Ref: Please include a reference. Covid 19
 
 
நன்றி,
 
இப்படிக்கு,
 
சச்சி செந்தில்
செயலாளர்

HTSA update - 20th May 2020
Updated Date: 22/05/2020 15:19
Virtual classes via Zoom
HTSA update - 12th May 2020
Updated Date: 13/05/2020 12:41
Virtual Tamil classes via Zoom
HTSA update 27th April 2020
Updated Date: 28/04/2020 10:33
HTSA - Online Tamil Classes
Mr K Anandanadesan.
Updated Date: 16/04/2020 10:17
HTSA Miruthanga Master Mr K Anandanadesan.
HTSA update - 10th March 2020
Updated Date: 12/03/2020 13:45
Corona Virus impact to HTSA
Introduction of Tamil and Fine Arts classes for Parents
Updated Date: 21/02/2020 20:24
Introduction of Tamil and Fine Arts classes for HTSA Parents @ Harrow Tamil School
HTSA Updates - 21-01-2020
Updated Date: 22/01/2020 11:15
Fine Arts, Thai Pongal, Tamil Vizha 2020 and sports meet
HTSA New Management Committee 2019/2020
Updated Date: 20/09/2019 13:25
A new management committee was elected for the academic year 2019/2020 at the last AGM
Message from HTSA President
Updated Date: 20/09/2019 13:25
BOA 2019-2020, Saraswathy Pooja and Books to buy
HTSA - Best student selection criteria - 2015/2016
Updated Date: 29/09/2015 03:49
Updated HTSA - Best student selection criteria for 2015/2016
Free Trial classes at Harrow Tamil School Association @ Whitmore High School,
Updated Date: 09/09/2015 21:17
HTSA is offering free classes in Dance, Miruthangam, Vocal, Violin, Veena and Keyboard for 2 to 3 weeks as trail period
Parking on Saturdays at Whitmore
Updated Date: 06/02/2015 02:08
We have been asked to remind our parents about the parking arrangement we have with Whitmore School as this become as a major issue.
Home    |    About us    |    Material Downloads    |    Privacy Policy    |    Contact us
Facebook Twitter Youtube